2. புலன்காட்சிகளின் இயல்பு ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ஒருவர் புறப்பார்வையின் இயல்பைப் பற்றி கேட்டார். மகரிஷி: ஒருவர் எந்த நிலையில் இருக்கிறாரோ, புலன்காட்சிகள் அந்த நிலையைச் சார்ந்து அமைகின்றன. அதன் விளக்கம் என்னவென்றால், விழித்திருக்கும் நிலையில், ஊன உடல் ஜடப் பொருட்களின் பெயர்களையும் வடிவங்களையும் பார்க்கிறது; கனவு நிலையில், மன உடல், மனதின் படைப்புகளை அவற்றின் பலவிதமான பெயர்களிலும் வடிவங்களிலும் காண்கிறது; ஆழ்ந்த உறக்கத்தில், உடல் உணர்வில்லாததால், காட்சிகள் ஒன்றும் இருப்பதில்லை; […]
You are browsing archives for
Category: எண் வரிசைப்படி உரையாடல்கள்
ரமண மகரிஷியுடன் நிகழ்ந்த இந்த உரையாடல்கள் புத்தகத்தில் உள்ள எண் வரிசைப்படி இங்கு வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு உரையாடலும் எந்த விதத்திலாவது மிகுந்த உதவி அளிக்கும். தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா.
1. நிலையற்று உலவும் துறவி
1. நிலையற்று உலவும் துறவி ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா நிலையற்று உலவும் துறவி தமது சந்தேகத்தை தீர்க்க முயன்றார்: இந்த உலகமெல்லாம் கடவுள் தான் என்று எப்படி உணர முடியும்? மகரிஷி: உமது நோக்கத்தை ஞான மயமாக, மெய்யறிவானதாகக் கொண்டால், இந்த உலகத்தை கடவுளாகக் காண்பீர்கள். உச்ச உயர்வான பரம்பொருளை அறிந்துக் கொள்ளாமல், அவர் எங்கும் வியாபித்திருப்பதை எப்படிக் காண்பீர்கள்? ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1 மே 15, […]