கிருகஸ்தர் ஆன்ம ஞானம் பெற முடியுமா பக்தர்: மோட்சத்திற்காக உள்ள திட்டத்தில் கிருகஸ்தர் எப்படி செயல்பட வேண்டும்? விமோசனம் பெற அவர் ஒரு சந்நியாசி ஆகத்தான் வேண்டுமா? மகரிஷி: நீங்கள் ஒரு கிருகஸ்தர் என்று ஏன் நினைக்கிறீர்கள்? நீங்கள் வேளியேறி சந்நியாசியாக ஆனால், சந்நியாசி என்ற எண்ணங்கள் இதே போல உங்களை தொல்லைப்படுத்தும். நீங்கள் தொடர்ந்து […]
You are browsing archives for
Category: மகரிஷியின் போதனை
இந்த உரையாடல்கள் தனிச்சிறப்புள்ளவையாகும். மிகவும் முக்கியமான விஷயங்கள் இங்கு கையாளப்படுகின்றன. ஆன்மீகர்கள் அனைவரும் நிச்சயமாக இவற்றை பின்பற்ற வேண்டும்.
ஆன்ம அனுபவத்தின் மிக்க உயர்வான குறிக்கோள
ஆன்ம அனுபவத்தின் மிக்க உயர்வான குறிக்கோள் பக்தர்: மனிதனுக்கு ஆன்ம அனுபவத்தின் மிக்க உயர்வான குறிக்கோள் என்ன? மகரிஷி: ஆன்ம சுயநிலையை அறிதல், ஆன்ம ஞானம். பக்தர்: மணமானவர் ஆன்ம சுயநிலையை அறிய முடியுமா? மகரிஷி: நிச்சயமாக! மணமானவரோ, மணமாகாதவரோ, ஒருவர் ஆன்ம சுயநிலையை அறியலாம்; ஏனெனில், ‘அது’ இங்கே, இப்போது, உள்ளது. அப்படி […]


