ரமணர் மேற்கோள் 12

ரமணர் மேற்கோள் 12   பக்தர்: வெளியுலகில் கடவுளைப் பற்றி நினைப்பது எளிதாக இருக்கிறது. ஆனால் எண்ணங்கள் இல்லாமல் இருப்பது கடினமாக தோன்றுகிறது. ரமணர்: அது அபத்தம்; மற்ற பொருள்களைப் பார்ப்பது எளிது, உள்ளே பார்ப்பது கடினம் !! உண்மை இதற்கு எதிர்நிலையாக இருக்க வேண்டும். பக்தர்: எனக்குப் புரியவில்லை. அது கஷ்டம் தான். ரமணர்:

ரமணர் மேற்கோள் 11

ரமணர் மேற்கோள் 11 பக்தர்: ஆன்மீக ஆர்வமுள்ளவர் தமது வேலையை எப்படி செய்ய வேண்டும்? ரமணர்: செயல்கள் செய்பவருடன் தம்மை  இணைத்துக் கொள்ளாமல் செய்ய வேண்டும். உதாரணமாக, நீங்கள் ‘பாரீஸ்’ நகரில் இருந்த போது, இந்த இடத்திற்கு வருவதைப் பற்றி திட்டமிட்டீர்களா? பக்தர்: இல்லை! ரமணர்: எனவே, உங்களுடைய உத்தேசம் இல்லாமலே நீங்கள் எப்படி செயல்படுகிறீர்கள்

ரமணர் மேற்கோள் 10

ரமணர் மேற்கோள் 10

ரமணர் மேற்கோள் 10 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 532 “நான் யார் ?” என்று விசாரணை செய்வது ஒன்று தான் இந்த உலகத்தின் எல்லா தீவினைகளுக்கும், இன்னல்களுக்கும் மருந்தும் பரிகாரமும் ஆகும். மேலும் அது தான் பூரண பேரின்பமும் ஆகும்.

ரமணர் மேற்கோள் 9

ரமணர் மேற்கோள் 9

ரமணர் மேற்கோள் 9   எல்லோரும் தமக்கு மகிழ்ச்சி அளிப்பது எதுவோ அதை நாடித் தான் செல்வார்கள். நீங்கள் சந்தோஷம் ஏதாவது ஒரு பொருளிலிருந்து வருவதாக எண்ணிக் கொண்டு அதைத் துரத்திச் செல்கின்றீர்கள். புலன்களின் மூலம் வருவதாக நீங்கள் நினைக்கும் இன்பம் உள்பட எல்லா இன்பமும் உண்மையில் எங்கிருந்து வருகிறது என்று பாருங்கள். அப்போது எல்லா

அருணாசலத்திற்கு பயணம்

Journey to Arunachala

அருணாசலத்திற்கு பயணம்   ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி, இலக்கணத்தின் பாடம் ஒன்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, வெங்கடராமனுக்கு இவை எல்லாவற்றிலும் உள்ள பயனற்ற தன்மை திடீரென்று உறைத்தது. பாட காகிதங்களை தள்ளி வைத்து விட்டு, ஆழ்ந்த சிந்தனையில், தியானத்தில் அமர்ந்தார். அவரை கவனித்துக் கொண்டிருந்த அவரது சகோதரர் நாகஸ்வாமி, சிறிது கடுமையாக ரமணரிடம், “இத்தகைய பெரிய

ரமணர் மேற்கோள் 8

ரமணர் மேற்கோள் 8

ரமணர் மேற்கோள் 8 ரயில் வண்டியில் செல்லும் ஒருவர், முட்டாள்தனத்தினால், பயண உடைமைகளின் சுமையைத் தமது தலையின் மீது வைத்து சுமந்துக் கொண்டிருப்பார். அவர் சுமையை கீழே வைக்கட்டும்; பிறகும் சுமை சேருமிடத்தை தானாகவே சேர்ந்து விடும். அதே போல், நாம் தான் செய்பவர்கள், கருமகர்த்தா என்று வேஷம் போடாமல், நமக்கு வழிகாட்டும் சக்தியிடம் சரணடைவோம்.

ரமணர் மேற்கோள் 7

ரமணர் மேற்கோள் 7

ரமணர் மேற்கோள் 7   யோசனை செய்துக் கொண்டே இருக்கும் நமது பழக்கம் யோசனை செய்யாமல் இருப்பது கடினம் என்று நம்மை நம்ப வைக்கிறது. இது தவறு என்று தெரிந்துக் கொண்டால், எவரும் அநாவசியமாக, முட்டாள்தனமாக, எண்ணங்களில் ஈடுபட்டு தம்மை சிரமப்படுத்திக் கொள்ள மாட்டார்.

↓
error: Content is protected !!