வாசனை: மணம், நறுமணம்.
ஆன்மீகத்தில், வாசனை என்னும் சொல் இந்துத்துவத்தின் ஒரு நுட்பமான சொல்லாகும்.
வாசனைகள், மனதில் மிகவும் ஆழமாகப் பதிந்துள்ள மனப் போக்குகளாகும். அவை மீண்டும் மீண்டும் எழும் ஒரே விதமான எண்ணங்களாலும், நடத்தைகளாலும் வலிமைப் படுத்தப் படுகின்றன. அவை கர்ம பலன்களால் ஒருவரின் தற்போதைய நடத்தைகளை நிர்ணயிக்கின்றன.
கடந்த கால உணர்வுகள், ஆழ்ந்து பதிந்த உணர்வுகள், கடந்த கால அனுபவங்களின் தற்கால உணர்வுகள். ஆழ்ந்து பதிந்துள்ள விருப்பங்கள், எதிர்பார்ப்புகள், ஆசைகள், நாட்டங்கள், நினைவிலிருந்து வருவிக்கப்பட்ட அறிவு, மனதில் மிஞ்சியுள்ள பதிவுகள் .

வாசனை
↓
error: Content is protected !!