ஆழ்நிலை தியானத்தின் மூலம் அடையப்பெறும் ஒரு தீவிரமான ஒருமுக சிந்தனையும் பரிபூரண அமைதியும் ஆகும். இந்து யோகத்தில் இது கடைசி நிலைப்படியாகக் கருதப்படுகிறது. அந்த நிலைப்படியில், இறைநிலையுடன் சங்கமம் அடையப்படுகிறது.

திரு ரமண மகரிஷியின் விளக்கம்:

தூக்கம் சவிகல்ப சமாதி கேவல நிர்விகல்ப சமாதி சஹஜ நிர்விகல்ப சமாதி
(1) மனம் உயிருடன் உள்ளது (1) மனம் உயிருடன் உள்ளது (1) மனம் உயிருடன் உள்ளது (1) மனம் உயிரற்று உள்ளது
(2) உணர்வழிந்த நிலையில் மூழ்கி உள்ளது (2) முயற்சியால் மனம் ஆன்மாவைப் பற்றிக் கொள்கிறது (2) ஒளியில் மூழ்கி உள்ளது (2) ஆன்மாவில் கரைந்து உள்ளது
    (3) கிணற்றில் உள்ள தண்ணீரில் கிடக்கவிடப் பட்டுள்ள, கயிற்றுடன் இணக்கப்பட்டுள்ள ஒரு வாளி போல (3) தனது தனித்துவத்தை இழந்த நதி பெருங்கடலில் இரண்டறக் கலந்தது போல
    (4) வாளி கயிற்றின் மறு நுனியைப் பிடித்தவாறு வெளியில் இழுக்கப்படும் (4) பெருங்கடலிலிருந்து நதியைப் பிரிக்க முடியாது

Samadhi

பரிபூரண மோன நிலை
↓
error: Content is protected !!