காயத்ரி மந்திரம் இந்துத்துவத்தின் ரிக் வேதத்தில் உள்ளதாகும்.
பொருள்: எல்லாவற்றின் துவக்கம், நடுப்பகுதி, இறுதி (ஓம்), பூமி, நடுவிடம், ஆகாயம் – இவற்றையெல்லாம் ஒளிர்விக்கும் ஒளி,1 அந்தச் சிறந்த மதிப்பிற்குரிய பூசைக்குரிய கதிரவனை நான் வணங்குகிறேன். அந்த சுயமாக ஒளிரும், ஒளி மயமான, தெய்வீக சோதி என் மனதில் சரியான திசையில் ஊக்கமும் ஒளியும் ஏற்படுத்த வேண்டுகிறேன்.
1 இவை முறையே விழிப்பு, கனவு, ஆழந்த தூக்கம் என்ற நிலைப்பாடுகளை குறிக்கின்றன.
தேவநாகரியில் இந்த மந்திரம்:ॐ भूर्भुवः स्वः । तत्स॑वि॒तुर्वरेण्यं॒ । भर्गो॑ दे॒वस्य॑ धीमहि । धियो॒ यो नः॑ प्रचो॒दया॑त् ॥
ஓம் பூர் புவர் ஸ்வஹ: தத் சவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோன ப்ரோசதயாத் – ரிக் வேதம் (மண்டலம் 3.62.10)
