Educated young man
5. கடலில் கரைந்த பொம்மை
3. சந்தோஷத்தின் இயல்பு

படித்த இளைஞரின் கேள்வி

 

மகரிஷியை ஒரு படித்த இளைஞர் கேட்டார்: “உயிரியல் வல்லுனர்கள் இதயம் இடது பக்கத்தில் இருக்கிறது என்று நிர்ணயித்திருக்கும் போது, நீங்கள் எப்படி இதயம் வலது பக்கத்தில் இருக்கிறது என்று சொல்கிறீர்கள்?” இளைஞர் அதிகாரப்பூர்வமான ஆதாரம் கேட்டார்.

மகரிஷி: ஆமாம். உடலின் இதயம் இடது பக்கத்தில் தான் உள்ளது; இதை மறுக்க முடியாது. ஆனால், நான் குறிப்பிடும் இதயம் உடல் சார்ந்த்ததில்லை. அது வலது பக்கத்தில் தான் உள்ளது. இது எனது அனுபவம்; வேறு ஆதாரம் எனக்குத் தேவையில்லை. இருந்தாலும், இதற்கு ஆதாரத்தை ஒரு மலையாள ஆயுர்வேத நூலிலும், சீதா உபநிஷதத்திலும் காணலாம்.

(மகரிஷி சீதா உபநிஷதத்தின் மந்திர வரிசையை மேற்கோள் காட்டினார். மலையாள ஆயுர்வேத நூலிலிருந்து செய்யுள் வரிசையை உறைத்தார்.)

 

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1
மே 15, 1935
உரையாடல் 4.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா

5. கடலில் கரைந்த பொம்மை
3. சந்தோஷத்தின் இயல்பு
4. படித்த இளைஞரின் கேள்வி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!