ரமணர் மேற்கோள் 80
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 81
‘நான் யார்?’ என்பது தான் மிகச் சிறந்த ஜபம். சுய சொரூப ஆன்மாவை விட உறுதியானது வேறென்ன இருக்க முடியும்? அது ஒவ்வொரு கணமும் ஒவ்வொருவரின் அனுபவத்திலும் இருக்கிறது. ஒருவர் ஏன் சுய சொரூபத்தை விட்டு விட்டு, வெளிப்புறத்தில் ஏதாவது ஒன்றைப் பிடிக்க முயல வேண்டும்? ஒவ்வொருவரும், தெரியாமல் அப்பால் இருக்கும் எதையோ தேடுவதற்கு பதிலாக, தெரிந்துள்ள ஆன்மாவைக் கண்டுபிடித்துக் கொள்ள முயலட்டும்.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா
ரமணர் மேற்கோள் 80