ரமணர் மேற்கோள் 68
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 63
தற்போதைய கஷ்டம் என்னவென்றால், ஒரு மனிதர் தாம் தான் வினையாற்றுபவர் என்று நினைக்கிறார். ஆனால் அது தவறு. உயர்ந்த சக்தி தான் எல்லாவற்றையும் செய்கிறது. மனிதர் ஒரு கருவி தான். மனிதர் இந்த நிலையை ஏற்றுக் கொண்டால், அவர் இன்னல்களின்றி இருக்கிறார். இல்லையெனில், அவர் அவற்றுடன் உறவாடுகிறார்.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா
ரமணர் மேற்கோள் 68