ரமணர் மேற்கோள் 67
ரமணர் மேற்கோள் 68
ரமணர் மேற்கோள் 66

ரமணர் மேற்கோள் 67

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 63

உயர்ந்த பதவியில் உள்ள ஒரு அதிகாரி கேட்டார் : பிந்திய தாழ்ந்த பதவியில் உள்ளவர்களுக்கு தன்னை விட அதிக பதவி உயர்வு கொடுக்கப்பட்டால், மனம் மிகவும் தவிக்கிறது. இத்தகைய சூழ்நிலைகளில், ‘நான் யார்?’ என்ற விசாரணையால் இந்த மனிதரின் மனதை சாந்தப்படுத்த முடியுமா?

மகரிஷி: ஆமாம். நிச்சயமாக. ‘நான் யார்?’ என்ற விசாரணை மனதை உட்புறம் திருப்பி அதை அமைதியாக்கும்.


தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா
 

ரமணர் மேற்கோள் 68
ரமணர் மேற்கோள் 66
ரமணர் மேற்கோள் 67

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!