ரமணர் மேற்கோள் 56
ரமணர் மேற்கோள் 57
ரமணர் மேற்கோள் 55

ரமணர் மேற்கோள் 56

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல்
619

ஆன்மாவைத் தவிர்த்தவை, பேரின்பத்தைத் தவிர்த்தவையை, அல்லது துயரத்தை ஒத்ததாகும். மூலாதார பேரின்பம் ஆன்மாவைத் தவிர்த்தவையால் மறைக்கப் படுகிறது. துக்க நாசம் = சுகப் பிராப்தி. அதாவது துன்பத்தை இழப்பது, இன்பத்தைப் பெறுவதாக மதிப்பிடப்படுகிறது. துன்பத்துடன் கலந்த இன்பம், துன்பம் தான். துயரம் அகற்றப்படும்போது, எப்போதும் உள்ள பேரின்பம் பெறப்படுகிறது என்று சொல்லப்படுகிறது. துன்பத்தில் முடியும் இன்பம், துன்பம் தான். 

 

ரமணர் மேற்கோள் 57
ரமணர் மேற்கோள் 55
ரமணர் மேற்கோள் 56

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!