ரமணர் மேற்கோள் 5
ரமணர் மேற்கோள் 6
ரமணர் மேற்கோள் 4

ரமணர் மேற்கோள் 5

மகரிஷி: நீங்கள் தன்னிச்சையாக செய்தாலும் செய்யாவிட்டாலும் காரியங்கள் தன்னால் நடைபெற்று வரும். வேலைகள் தானாகவே முடிவடையும். ஆன்மாவின் மீது கவனம் செலுத்துவதில், செயல்கள் மீது கவனம் செலுத்துவதும் அடங்கியுள்ளது.

பக்தர்: வேலையின் மீது கவனம் செலுத்தாவிட்டால் அது சரியாக நடைபெறாமல் போகலாம்.

மகரிஷி: நீங்கள் உமது உடலுடன் ஐக்கியமாகி இருப்பதால், வேலை உம்மால் நடத்தப் படுவதாக நினைக்கிறீர்கள். ஆனால், வேலைகள் உள்பட, உடம்பும் அதன் நடவடிக்கைகளும், உமது தன்னிலையான ஆன்மாவை விட்டு அகன்று இல்லை.

ரமணர் மேற்கோள் 6
ரமணர் மேற்கோள் 4
ரமணர் மேற்கோள் 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!