ரமணர் மேற்கோள் 45
ரமணர் மேற்கோள் 46
ரமணர் மேற்கோள் 44

ரமணர் மேற்கோள் 45

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 197

இந்த ‘நான் – எண்ணம்’ எழும்பிய பிறகு தான், மற்ற எண்ணங்கள் எல்லாம் எழும்புகின்றன. எனவே, ‘நான் – எண்ணம்’ தான் ‘மூல – எண்ணம்’.  வேரை அடியோடு களைந்து எறிந்து விட்டால், அதே சமயத்தில் மற்றவை எல்லாமும் பிடுங்கப்படுகிறது. எனவே, ‘நான்’ என்பதன் மூலத்தை தேடுங்கள்; ‘நான் யார்?” என்று உங்களையே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்; அதன் மூலாதாரத்தைக் கண்டு பிடியுங்கள். பிறகு இவையெல்லாம் மறைந்து போய் விடும்; தூய ஆன்மா எப்போதும் நிலைத்து  விளங்கும்.

 

ரமணர் மேற்கோள் 46
ரமணர் மேற்கோள் 44
ரமணர் மேற்கோள் 45

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!