ரமணர் மேற்கோள் 37
ரமணர் மேற்கோள் 38
ரமணர் மேற்கோள் 36

<32>ரமணர் மேற்கோள் 37

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 197

பக்தர்: ‘நான்’ எப்போதும் – இங்கே, இப்போது உள்ளேன் என்றால், நான் ஏன் அதை உணரவில்லை?

மகரிஷி: விஷயம் அது தான். அது உணரப்படவில்லை என்று யார் சொல்கிறது? உண்மையான ‘நான்’ சொல்கிறதா, அல்லது பொய்யான ‘நான்’ சொல்கிறதா? விசாரணை செய்யுங்கள்; அது பொய்யான ‘நான்’ என்று அறிவீர்கள். பொய்யான ‘நான்’ தான் தடங்கல். உண்மையான ‘நான்’ மறைக்கப்படாமல் இருப்பதற்கு, பொய்யான ‘நான்’ விலக்கப்பட வேண்டும். 

ரமணர் மேற்கோள் 38
ரமணர் மேற்கோள் 36
ரமணர் மேற்கோள் 37

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!