ரமணர் மேற்கோள் 35
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 197
‘நான்’ என்பது எப்போதும் உள்ளது – ஆழ்ந்த தூக்கத்திலும், கனவிலும், விழிப்பிலும். தூக்கத்தில் உள்ளவரே தான் இப்போது பேசுபவரும். ‘நான்’ என்ற உணர்வு எப்போதும் உள்ளது. இல்லையெனில், உங்கள் உள்ளமையை நீங்கள் மறுக்கிறீர்களா? நீங்கள் மறுக்கவில்லை. “நான் உள்ளேன்” என்று சொல்கிறீர்கள். யார் உள்ளது என்று கண்டுபிடியுங்கள்.
ரமணர் மேற்கோள் 35