ரமணர் மேற்கோள் 21
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 542
நல்ல மனிதர்கள் தங்கள் செயல்களுக்கு முன்னால் திட்டமிட விரும்ப மாட்டார்கள். ஏன்? ஏனெனில் நம்மை உலகத்தினுள் அனுப்பியிருக்கும் கடவுள் தாமே தமது திட்டம் ஒன்று வைத்துக் கொண்டிருக்கிறார். அது நிச்சயமாக தன்னால் தானே நடைபெற்று வரும்.
ரமணர் மேற்கோள் 21