ரமணர் மேற்கோள் 12
ரமணர் மேற்கோள் 13
ரமணர் மேற்கோள் 11

ரமணர் மேற்கோள் 12

 

பக்தர்: வெளியுலகில் கடவுளைப் பற்றி நினைப்பது எளிதாக இருக்கிறது. ஆனால் எண்ணங்கள் இல்லாமல் இருப்பது கடினமாக தோன்றுகிறது.

ரமணர்: அது அபத்தம்; மற்ற பொருள்களைப் பார்ப்பது எளிது, உள்ளே பார்ப்பது கடினம் !!
உண்மை இதற்கு எதிர்நிலையாக இருக்க வேண்டும்.

பக்தர்: எனக்குப் புரியவில்லை. அது கஷ்டம் தான்.

ரமணர்: ‘இது கஷ்டம்’ என்ற இந்த எண்ணம் தான் முதன்மையான தடங்கல். சிறிதளவு பயிற்சி உங்களை வேறு விதமாக நினைக்க வைக்கும்.

பக்தர்: அந்த பயிற்சி என்ன?

ரமணர்: ‘நான்’ என்பதன் மூலத்தை கண்டு பிடித்தல்.

ரமணர் மேற்கோள் 13
ரமணர் மேற்கோள் 11
ரமணர் மேற்கோள் 12

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!