
ரமணர் மேற்கோள் 82
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 91
பக்தர்.: நான் கடவுளைப் பற்றி நினைக்க உட்கார்ந்தால், எண்ணங்கள் மற்ற பொருட்களின் மேல் அலைகின்றன. நான் அந்த எண்ணங்களை கட்டுப் படுத்த விரும்புகிறேன்.
மகரிஷி.: மனதின் இயல்பு அலைவது தான் என்று பகவத் கீதையில் சொல்லப் பட்டிருக்கிறது. ஒருவர் தமது எண்ணங்களை கடவுள் மீது செலுத்த வைக்க வேண்டும். நீண்ட கால பயிற்சிக்குப் பின், மனம் கட்டுப்படுத்தப் பட்டு நிதானமாக்கப் படும்.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா
ரமணர் மேற்கோள் 82