ரமணர் மேற்கோள் 1

ரமணர் மேற்கோள் 1

ரமணர் மேற்கோள் 1 ஆழ்ந்த தூக்கத்தில் மனிதருக்கு, தமது உடல் உள்பட, உடைமைகளே இருப்பதில்லை. துன்பப்படுவதற்கு பதிலாக அவர் மிகவும் இன்பமாகத் தான் இருக்கிறார். எல்லோரும் நன்றாக தூங்க வேண்டும் என்று தான் விரும்புகின்றனர். இதன் முடிவு என்னவென்றால், சந்தோஷம் மனிதரின் இயல்பான உள்ளார்ந்த தன்மை; அது வெளிப்புற காரணங்களால் ஏற்படுவதில்லை. தமது கலப்படமற்ற, மாசில்லாத

அருணாசல நவமணி மாலை

அருணாசல நவமணி மாலை

திரு ரமண மகாமுனிவர் அருளிய அருணாசல நவமணிமாலை   (வெண்பா) 1. அசலனே யாயினு மச்சவை தன்னி லசலையா மம்மையெதி ராடு மசல வுருவிலச் சத்தி யொடுங்கிட வோங்கு மருணா சலமென் றறி. பொருள்: பரமேச்வரன் சுபாவத்தில் சலனமற்றவரே ஆனாலும், சிதம்பர பொற்சபையில் பராசக்தியின் எதிரில் நடனம் ஆடுகின்றார். ஆனால் அந்தப் பராசக்தி இங்கு அருணாசல

↓
error: Content is protected !!